தமிழகம் சென்னையிலிருந்து இலங்கை செல்லும் விமானம் ரத்து: 130 பயணிகள் தவிப்பு Jan 24, 2024 சென்னை இலங்கை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு தின மலர் சென்னை: சென்னையிலிருந்து இன்று அதிகாலை இலங்கை செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் கொழும்புவில் இருந்து சென்னை வரும் விமானம் வராததால் இலங்கை புறப்படும் விமானம் ரத்து செய்யப்பட்டது. The post சென்னையிலிருந்து இலங்கை செல்லும் விமானம் ரத்து: 130 பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.
101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு
ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்
சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்காக தலா 2 பொது பார்வையாளர்கள் நியமனம்: தொடர்புக்கான செல்போன் எண்களும் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நடிகர் கருணாஸ் கைப்பையில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: பயணம் ரத்து
மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு: அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழ்நாட்டில் 7,689 மையங்களில் வரும் 9ம் தேதி குரூப் 4 தேர்வு 6,244 காலிப்பணியிடங்களுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை