தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 74% கூடுதலாக பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 74% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை 12 காலை வரை வழக்கமாக 73.9 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இவ்வாண்டு 129.0 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 74% கூடுதலாக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: