×

தென்கொரிய அதிபர் உக்ரைன் பயணம்

கீவ்: தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் நேற்று ஆச்சரியமூட்டும் வகையில் திடீரென உக்ரைனுக்கு வருகை புரிந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில்,வெளிப்படையாக உக்ரைனுக்கு தனது ஆதரவை தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். போரின்போது உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அதிபர் யூன் மரியாதை செலுத்தினார்.

The post தென்கொரிய அதிபர் உக்ரைன் பயணம் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Kiev ,President ,Yoon Chuk Yol ,Dinakaran ,
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...