தமிழகம் தென்சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் Sep 24, 2024 டென்சென்னா பிரதீப் ஜான் சென்னை தென்சென்னை சென்னை: தென்சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தென்சென்னை பகுதியில் இரவு நேரத்திலும், நகரின் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்தார். The post தென்சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.
அடுத்த மாதம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; நெல்லை – கொல்லம் பகல் நேர நேரடி ரயில்களை தொடங்கி வைப்பாரா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி.
லட்டு குறித்த தான் பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி
மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி மோசடி; அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு