- வியாசர்பாடி, சென்னை.
- சென்னை
- விசர்பாடி, சென்னை
- சிறையில் அடைக்கப்பட்ட மிதுன்
- ராஜேஸ்வரி
- வியாசர்பாடி, சென்னை
சென்னை: சென்னை வியாசர்பாடியில் மது அருந்தி தகராறில் ஈடுபடுவதை தட்டி கேட்ட தாயை வெட்டிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஸ்வரியை (40) அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற மிதுனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வெட்டு காயத்துக்காக தலையின் முன்பக்கம் 4 தையல்கள் போட பட்டு ராஜேஸ்வரிக்கு சிகிச்சை தரப்படுகிறது.
The post சென்னை வியாசர்பாடியில் மது அருந்தி தகராறில் ஈடுபடுவதை தட்டி கேட்ட தாயை வெட்டிய மகன் கைது appeared first on Dinakaran.
