தமிழகம் சோழவரம் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு!! Nov 06, 2023 சோசாவரம் திருவள்ளூர் கனகா புதூர் சோழவரம், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூரில் உள்ள வீட்டில் மின்சாரம் தாக்கியதில் கனகா(57) என்ற பெண் உயிரிழந்தார். தெருவிளக்கு மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்தபோது கனகா உயிரிழந்தார். The post சோழவரம் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
கோவையில் வீட்டின் கேட்டில் இரும்பு வளையத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டி: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் பூத்துக் குலுங்கும் பல வண்ண ரோஜாக்கள்: போட்டோ, செல்பி எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்
இருக்கையிலேயே மட்டையாகி சரிந்தார்; குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவர் அதிரடி சஸ்பெண்ட்: பொள்ளாச்சி அருகே பரபரப்பு
இடைப்பாடி அருகே அய்யனாரப்பன் கோயில் திருவிழா; 10 கிலோ மீட்டர் தூரம் சுவாமி சப்பர ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்