தமிழகம் மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை தாண்டியது..!! Jun 05, 2025 மாத்தூர் அணை சேலம் மேட்டூர் அணை தின மலர் சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,234 கனஅடியில் இருந்து 4,927 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. The post மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை தாண்டியது..!! appeared first on Dinakaran.
சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேட்டி
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில் தேரோட்டம்: அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்!
போதைப்பொருள் நெட்வொர்க்கை அழிக்க வேண்டும்.. குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
பழைய ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்புகளை நாளை அறிவிக்க உள்ளார் முதல்வர்: ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் பேட்டி
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வைகோவின் சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும், நிச்சயம் வெற்றி பெறத்தான் போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு