ஒரு வீடியோவை சமூக ஊடங்களில் பதிவிடுகிறார்கள் என்றால், அந்த பதிவானது மற்றவர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். பொதுவெளியில் மக்களிடம் செய்திகளை ஊடகங்கள் கொண்டு சேர்ப்பது போல், சமூக ஊடக பிரபலங்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்’ என்றார். நோரா ஃபதேஹின் பாதையானது சமூக ஊடக பிரபலங்களை போன்று சுதந்திரமானதாக உள்ளது. கடந்த 2020 முதல் எந்த வெற்றிப் படத்திலும் அவர் நடிக்கவில்லை என்றாலும், சில படங்களில் குத்தாட்ட பாடலுக்கு நடித்து பிரபலமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இன்ஜினியர், வக்கீல் ஆவதை காட்டிலும் சமூக ஊடக பிரபலமாக இருந்தால் நிறைய சம்பாதிக்கலாம்: பிரபல நடிகை கருத்து appeared first on Dinakaran.