தமிழகம் பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது! Jan 27, 2024 Pavadarini தெனி லோவர் முகாம் தேனி: தேனி லோயர் கேம்ப் பகுதியில் தாய், பாட்டியின் நினைவிடம் அருகே பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. The post பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது! appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி