தமிழகம் மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி முதியவர் உயிரிழப்பு..!! Jul 05, 2024 மணப்பாறை திருச்சி ஆண்டியப்பன் சிவகங்கை திருச்சி தச்சமலை காடு திருச்சி: மணப்பாறை அருகே காட்டெருமை முட்டியதில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஆண்டியப்பன் உயிரிழந்தார். சிவகங்கையை சேர்ந்த ஆண்டியப்பன், திருச்சி தச்சமலை வனத்துக்குள் ஆடு மேய்த்தபோது காட்டெருமை முட்டி பலியானார். The post மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை
சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்
திருப்பத்தூர் பகுதியில் கனமழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை
பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக எம்பியுடன் சந்திப்பு: வக்பு வாரிய மசோதாவின் பாதகங்கள் குறித்து ஆலோசனை