தமிழகம் குடியரசுத் தினம்: கொடைக்கானல் சுற்றுலா தலங்களை பார்வையிட நாளை இலவசம் Jan 25, 2024 குடியரசு தினம் கொடைக்கானல் திண்டுக்கல் மோயர் சதுக்கம் குணா குகை தேவதாரு வனம் தின மலர் திண்டுக்கல்: குடியரசுத் தினத்தையொட்டி கொடைக்கானல் சுற்றுலா தலங்களை நாளை இலவசமாக பார்வையிடலாம். மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்டவற்றை நாளை இலவசமாக பார்வையிடலாம். The post குடியரசுத் தினம்: கொடைக்கானல் சுற்றுலா தலங்களை பார்வையிட நாளை இலவசம் appeared first on Dinakaran.
தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை: ரூ.6 கோடியில் சிகிச்சை மையம்; இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது; முதல்கட்டமாக 50 ஏழை பெண்களுக்கு சிகிச்சை
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்