தமிழகம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: அரசாணை வெளியீடு Oct 22, 2024 சென்னை தமிழ்நாடு அரசு தின மலர் சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை போனஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post ரேஷன் கடை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்.