தமிழகம் நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: ஐகோர்ட் கிளை Oct 22, 2024 Icourt மதுரை உயர் நீதிமன்றம் பரவா தின மலர் மதுரை : மதுரை பரவையில் நூலகத்தை இடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.நூலகத்தை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. The post நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.
சென்னையில் இருந்து புறப்படும் 50 விமானங்கள் சென்னைக்கு வரும் 50 விமானங்கள் என மொத்தம் 100 விமானங்கள் ரத்து
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு முக்கிய ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு: ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
எலக்ட்ரிக் பஸ், ஸ்கூட்டர் உற்பத்திக்கு தமிழக அரசுடன் வின்பாஸ்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது: 4,500 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம்
மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பக்தியை வைத்து பகையை வளர்க்கக்கூடாது பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
காலநிலை மாற்றத்தால் உலகத்தில் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது இளம் தலைமுறையினர் இயற்கைக்கு திரும்ப வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுரை
புதிய உறுப்பினர் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினரே பணியை தொடரலாம்: நுகர்வோர் குறைதீர் ஆணைய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
தொடர் மழை காரணமாக மக்களுக்கு அச்சுறுத்தல்: தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் 3 வகை நோய்: புளூ தடுப்பூசி செலுத்துவது நல்லது
மூத்த குடிமக்கள் 602 பேர் பங்கேற்கும் ராமேஸ்வரம் – காசி ஆன்மிக பயணம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்
பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு: கல்லூரிகளிலும் மும்மொழி கட்டாயம்: மீண்டும் தலைதூக்கும் மொழி பிரச்னை: கல்வியாளர்கள் கடுமையான எதிர்ப்பு
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கப்பலில் நிவாரணப் பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்: 950 டன் அத்தியாவசிய பொருட்களை அள்ளித் தந்தது தமிழக அரசு
திட்டமிடாத விதிகளால் பெரும் குழப்பம்; 5வது நாளாக விமான சேவை முடக்கம்: நாடு முழுவதும் ஏர்போர்ட்களில் தவிக்கும் பயணிகள்: பொறுப்பை தட்டிக் கழிக்கும் ஒன்றிய அரசு