தமிழகம் புதுச்சேரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினார் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி! Mar 03, 2024 புதுச்சேரி மக்களவை பாஜக முதல் அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியில்லை. பாஜகவே போட்டியிடும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பாஜக தேசிய தலைமை வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். The post புதுச்சேரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினார் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி! appeared first on Dinakaran.
சாலைகள் அமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி யானைகெஜம் அருவி சுற்றுலாத்தலமாக மாற்றப்படுமா?.. சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு
கொள்ளிடம் அருகே திரௌபதி அம்மன் கோயில் கிணற்றில் தூய்மையான குடிநீர்: பழமையானதை சுத்தப்படுத்த மக்கள் முடிவு
திருப்பத்தூரில் பெய்து வரும் மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
உயிரியல் பூங்கா ஊழியரை முட்டிக்கொன்ற 2 கடமான்களை காட்டிற்குள் விட முடிவு: வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை