விஜயதரணியின் சாதனையை முறியடித்த தாரகை கத்பர்ட்!

விளவங்கோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கிய தாரகை கத்பர்ட், முன்னாள் விளவங்கோடு காங்., எம்.எல்.ஏ விஜயதரணி (87,473) பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 3,581 வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளார். 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் 28,669 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயதரணி வெற்றி பெற்ற நிலையில், இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

 

The post விஜயதரணியின் சாதனையை முறியடித்த தாரகை கத்பர்ட்! appeared first on Dinakaran.

Related Stories: