புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி கூடுகிறது

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. ஜூலை 31ம் தேதி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரை ஆற்றுகிறார். நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதல்வர் ரங்கசாமி 2-ம் தேதி காலை 10.15 மணிக்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

The post புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி கூடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: