பட்டினப்பாக்கத்தில் உலகத்தரம் வாய்ந்த வணிகம் அமைக்க திட்டம்: வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் 25.16 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரம் வாய்ந்த வணிக மையம், கடற்கரை சார்ந்த பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையம் ஆகியவற்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பட்டினப்பாக்கத்தில் உலகத்தரம் வாய்ந்த வணிகம் அமைக்க திட்டம்: வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: