வர்த்தகம் மே-01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை! May 01, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 45 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post மே-01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை! appeared first on Dinakaran.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் எதிரொலி: இந்திய பங்குசந்தைகள் இன்று வரலாறு காணாத உச்சத்தில் நிறைவு..!
தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் எதிரொலி : இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு; ரூபாயின் மதிப்பும் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!!