தமிழகம் பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது..!! Oct 04, 2024 சென்னை தின மலர் சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. The post பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது..!! appeared first on Dinakaran.
விமானப்படை சாகச நிகழ்ச்சி; பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்துக்கழகம்!
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ரூ.4620 கோடி முதலீடு மோசடி ஹிஜாவு நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு வெறும் ரூ.7,425 கோடி மட்டுமே: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
துறைமுகம் பகுதியில் திமுக முப்பெரும் விழா; 800 ஆட்டோ ஓட்டுநருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்
தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வரைவு பட்டியல் வெளியீடு; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மகனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதால் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ரவுடி நாகேந்திரன்: பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி? குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்