நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு அவை கூடியபோதும் அதானி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது

The post நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: