×

பாகிஸ்தானுக்கு மீண்டும் தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை

டெல்லி: பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் முயற்சித்தால் மீண்டும் தக்க பதிலடி கொடுக்கப்படும்; நிலைமையை மேலும் மோசமாக்குவது இந்தியாவின் நோக்கமல்ல என்று எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post பாகிஸ்தானுக்கு மீண்டும் தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Union Minister ,Jaisankar ,Delhi ,EU ,Foreign Minister Jaisangar ,India ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...