நெல் கொள்முதலில் ஈரப்பதத்தில் தளர்வு காரணமாக தரம் குறைவான அரிசி கொடுக்கும் நிலை: இந்திய உணவுக் கழகம்

டெல்லி: நெல் கொள்முதலில் ஈரப்பதத்தில் தளர்வு காரணமாக தரம் குறைவான அரிசி கொடுக்கும் நிலை உள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நெல்லை காயவைத்து 17% ஈரப்பதத்துடன் கொடுத்தால் தரமான அரிசியை உண்ணலாம் எனவும் கூறியுள்ளது. காரீப் பருவத்தில் 521லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கரீப் கல்யாண் திட்டத்தில் கூடுதலாக 170லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுக் கழகத்தலைவர் அசோக்குமார் மீனா தெரிவித்துள்ளார்.

The post நெல் கொள்முதலில் ஈரப்பதத்தில் தளர்வு காரணமாக தரம் குறைவான அரிசி கொடுக்கும் நிலை: இந்திய உணவுக் கழகம் appeared first on Dinakaran.

Related Stories: