கடந்த 2 ஆண்டுகளில் ஆம்னி பேருந்து கட்டணம் 30% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் ஆம்னி பேருந்து கட்டணம் 30% குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்து கட்டணம் ஏற்கனவே 25% குறைக்கப்பட்ட நிலையில் மேலும் 5% குறைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை குறைக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

The post கடந்த 2 ஆண்டுகளில் ஆம்னி பேருந்து கட்டணம் 30% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: