தமிழகம் ஒகேனக்கல்: நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு..!! Sep 12, 2024 ஓகனேக்கல் தரும்புரி ஒகனகல் கவிரி நதி தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 12,000 கன அடியாக இருந்த நீர்வரத்து பிற்பகல் 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது. The post ஒகேனக்கல்: நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை