இந்தியாவில் ரூ.1570 கோடியில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல்: அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி: இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகளின் தேவை அதிகளவில் உள்ளதால் மருத்துவ கல்லூரிகள் அருகே ரூ.1570 கோடியில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் என ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அருகே புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் எனவும் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவில் ரூ.1570 கோடியில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல்: அமைச்சர் மன்சுக் மாண்டவியா appeared first on Dinakaran.

Related Stories: