தமிழகம் நாமக்கல் வாக்கு இயந்திரங்கள் உள்ள கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை..!! Apr 29, 2024 நாமக்கல் இளையம்பாளையம் விவேகானந்தா கல்லூரி விவேகானந்தா கல்லூரி நாமக்கல்: வாக்கு இயந்திரங்கள் உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். The post நாமக்கல் வாக்கு இயந்திரங்கள் உள்ள கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை..!! appeared first on Dinakaran.
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு
பாஜக-வுக்கு கடும் பின்னடைவு.. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40தொகுதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா கூட்டணி: அண்ணாமலை ஷாக்..!!
கேரளாவிலும் மீன்பிடி தடைகாலம் சென்னைக்கு மீன்கள் வரத்து குறைந்தது: விலை அதிகரிப்பால் மீன்பிரியர்கள் ஏமாற்றம்