தமிழகம் நீலகிரியில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன: ஆட்சியர் அருணா தகவல் Apr 18, 2024 நீலகிரி கலெக்டர் அருணா மாவட்ட கலெக்டர் அருணா தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். 689 வாக்குச்சாவடிகளுக்கு 845 வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடந்து வருகிறது என்று அவர் கூறினார். The post நீலகிரியில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன: ஆட்சியர் அருணா தகவல் appeared first on Dinakaran.
சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிப்பு: முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண சிபிஐஎம் கடிதம்!!
முதுமலை தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி; ஆஸ்கர் விருது வென்ற படத்தில் இடம்பெற்ற ரகு உள்பட 5 யானைகள் பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் : தமிழ்நாடு அரசு
33வது ஆண்டு நினைவு நாள் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் மலர் அஞ்சலி: செல்வபெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு