இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

சென்னை: சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், கோவையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்.

 

The post இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: