×

மதுராந்தகம் அருகே சொத்துவரி செலுத்தாத வணிக வளாகத்தில் 11 கடைகளுக்கு சீல் வைப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் சொத்துவரி செலுத்தாத வணிக வளாகத்தில் 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வணிக வளாகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாததால் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Maduranthagam , Liquor, property tax, unpaid, shop, seal
× RELATED மதுராந்தகம் இந்து மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு