×

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் லீக் ஆனதாக அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு

நியூயார்க்: சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் லீக் ஆனதாக அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசின் தோற்றம் குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவுகளை அறிவித்துள்ளது.

Tags : United States , The United States again announced that the coronavirus was leaked from a Chinese laboratory
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!