×

2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!

வாஷிங்டன்: 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. 1 லட்சம் விசாக்களில் சுமார் 50,000 பேரின் விசாக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதால் ரத்தாகின. அமெரிக்க அரசு ரத்து செய்த விசாக்களில் 8000 மாணவர்களின் விசாக்களும் அடங்கும்.

Tags : US government ,Washington ,
× RELATED ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும்...