×

இலங்கையில் லேசான நிலநடுக்கம்

கொழும்பு: இலங்கை புத்தலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.


Tags : Sri Lanka , Mild earthquake in Sri Lanka
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!