×

பைடனின் திடீர் உக்ரைன் பயணம் ஏன்?.. வெள்ளை மாளிகை விளக்கம்

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி ஓராண்டு ஆகும் நிலையில் பைடன் சென்றுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் முதலில் பைடன் போலந்து செல்ல திட்டமிட்டிருந்தார். எதிர்பாராதவிதமாக முதலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார்.


Tags : Byden ,Ukraine ,White , Why Biden's sudden visit to Ukraine?.. White House explanation
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!