×

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உடல்நலம் குறித்து, நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

டெல்லி: கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உடல்நலம் குறித்து, அவரது தாய்க்கு தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.



Tags : PM Modi ,Rishop Bundt , Prime Minister Modi inquired about the health of cricketer Rishabh Pant!
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...