×

மதுரை சமயநல்லூர் ரயில்வே மேம்பால தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் 2பேர் பலி , 3 பேர் காயம்

மதுரை: சமயநல்லூர் ரயில்வே மேம்பால தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் இருவர் பலி மேலும், 3 பேர் காயமடைந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் குழந்தை மற்றும் பெண் பலியானர்.



Tags : Madurai Samayanallur , Madurai, Barrier, Wall, Car, Collision, Victim
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...