×

மணப்பாறை அருகே ராஜா என்பவரிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை

திருச்சி: மணப்பாறை அருகே பூமாலைப்பட்டியில் ராஜா என்பவரிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபாச வீடியோ தொடர்பான புகாரில் சிபிஐ அதிகாரிகள் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Delhi ,CPI ,Raja ,Manipara , Manaparai, Delhi CBI, officials investigation
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான...