×

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி

தென்காசி : வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



Tags : Kudulam Mein Falls , Kurdalam, Main, Waterfall, Bathing, Permit
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...