×

மன்னர் 3ம் சார்லஸை சந்தித்தார் பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக்..!!

லண்டன்: பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக், மன்னர் 3ம் சார்லஸை சந்தித்தார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து, முறைப்படி பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் பதவியேற்பார்.

Tags : Rishi Sunak ,Britain's ,Conservative Party ,King Charles III , King Charles III, Britain, Rishi Sunak
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!