×

மெல்பர்ன் கிரிக்கெட் மைதான அரங்கிற்கு ஷேன் வார்னே என பெயர் மாற்றம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மறைவின் காரணமாக மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஒரு அரங்கிற்கு ஷேன் வார்னே பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிரேட் சதர்சன் ஸ்டேண்ட் என்ற அரங்கின் பெயரை ஷேன் வார்னே என மாற்றப்பட்டுள்ளது.

Tags : Melbourne ,Shane Warne , Renamed the Melbourne Cricket Ground as Shane Warne
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை