×

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கு பிறகு புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு இடம் அளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Tags : Rajasthan ,Ashok Kelad-led government , All Ashok Kelad-led government ministers resign in Rajasthan
× RELATED ராஜஸ்தான் வெப்ப அலை: 3 நாட்களில் 22 பேர் பலி