×

இந்தி நடிகை ரியா சக்ரவர்த்தியின் வங்கிக் கணக்கு முடக்கம் ரத்து: மும்பை நீதிமன்றம்

மும்பை : இந்தி நடிகை ரியா சக்ரவர்த்தியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருந்த நடவடிக்கையை மும்பை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நடிகை வங்கிக் கணக்குகளை முடக்கி போதைப்பொருள் தடுப்பு பிரிவு பிறப்பித்திருந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரியாவின் மனுவை ஏற்று வங்கிக்கணக்குகள் முடக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது போதைப்பொருள் வழக்கு நீதிமன்றம். 


Tags : Ria Chakrabhdi ,Mumbai ,court , Hindi actress Riya Chakraborty's bank account freeze canceled: Mumbai court
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...