×

மும்பையில் தனது குடும்பத்தினருடன் ஜனநாயக கடமையையாற்றினார் ரிசர்வ் வங்கி ஆளுநர்

மும்பை: மும்பை பெத்தார் சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்குச் செலுத்தினார். இன்று வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடைபெறுகிறது, நாடு முழுவதும் தேர்தலை மிக சிறப்பாக நடத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மும்பையில் வாக்களித்த பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார்.

The post மும்பையில் தனது குடும்பத்தினருடன் ஜனநாயக கடமையையாற்றினார் ரிசர்வ் வங்கி ஆளுநர் appeared first on Dinakaran.

Tags : RBI ,Governor ,Mumbai ,Shaktikanta Das ,Pethar Road, Mumbai ,Dinakaran ,
× RELATED குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி...