×

கொற்கை அகழாய்வு பணியில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய கொள்கலன் கண்டுப்பிடிப்பு

சிவகங்கை: கொற்கை அகழாய்வு பணியில் செங்கல் கட்டுமான அமைப்பிற்கு கீழே, கொள்கலன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கொள்கலனில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட தானியங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Korkai , Creek excavation, 2,000 years, container, discovery
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...