வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது: எல்.முருகன் பேட்டி

சென்னை: வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என நெல்லையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்தார். கொரோனா ஊரடங்கு இருப்பதால் உள் அரங்கில் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என கூறினார். வேல் யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும் என எல்.முருகன் கூறினார்.

Related Stories:

>