×

போதைப்பொருள் வழக்கில் இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது

மும்பை: போதைப்பொருள் வழக்கில் இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். 3 நாள் விசாரணைக்கு ரியாவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கைது செய்துள்ளது. ஏற்கனவே ரியாவின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Riya Chakraborty ,actress , Drug, Hindi actress, Riya Chakraborty, arrested
× RELATED கேன்ஸ் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா..!