×

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் கிரண்பேடி உரை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை  பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையின்றி கடந்த 20ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ேநற்று காலை 9.30 மணிக்கு கிரண்பேடி சட்டசபைக்கு வந்தார். அவரை சபாநாயகர்  சிவக்கொழுந்து, துணைசபாநாயகர் பாலன், சட்டசபை செயலர் முனிசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கவர்னர் தனது உரையை வாசித்தார். அப்போது, புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டினார்.

Tags : Kiranpedi ,Pondicherry Assembly , Puducherry Assembly, Governor Kiranpedi, Speech
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...