×

கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவில் ஒருவர் பலி

 

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஒருவர் பலியானார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஞாயிறு நள்ளிரவில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாட்டத்தில் டங்துரு அருகேவுள்ள நீர் மின் திட்ட தளத்தில் மயைால் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அதில் ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்” என்று தெரிவித்தனர்.

Tags : Jammu and ,Kashmir ,Jammu ,Jammu and Kashmir ,Kishtwar ,Tangduru ,Kishtwar district ,
× RELATED கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு...