×

மத்திய உள்துறை செயலாளருக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கடிதம்

புதுச்சேரி: மத்திய உள்துறை செயலாளருக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கை கோப்புகளை அனுப்பவில்லை என்று அவர் புகார் தெரிவித்துள்ளார். கோப்புகளை அனுப்பாமல் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்று கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார். பட்ஜெட் தாக்கல் குறித்து நாளிதழில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அவர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


Tags : Kiranpedi ,Home Secretary ,Pondicherry ,Union , Pondicherry Governor Kiranpedi,letter , Union Home Secretary
× RELATED குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி