×

தனிநபர் விமானம், ஹெலிகாப்டரை இயக்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: தனிநபர் விமானம், ஹெலிகாப்டரை இயக்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் உள்நாட்டு விமான சேவை தொடங்கிய நிலையில் சர்வதேச விமான சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Ministry of Aviation , Permission granted , Ministry of Aviation, operate , private helicopter
× RELATED ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான...