×

வேலூரில் தற்போது 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்.:வாகன ஓட்டிகள் தவிப்பு

வேலூர்: வேலூரில் தற்போது 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாக வேலூரில் 108  டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. அனல் காற்றுடன் வெயில் தகிப்பதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.


Tags : Motorists Wander. ,Vail ,Vellore , 106 Degrees ,Fahrenheit, Vellore,
× RELATED வேலூர் சிறையில் நளினி-முருகன் வீடியோ...